சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை – மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானம் ஒன்று இன்று(24) காலை மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டில்லியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த UL 192 என்ற விமானமே இவ்வாறு மத்தல விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவராக ரியாஸ் சாலி நியமனம்!!

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்