சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை – கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

(UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக களு கங்கை மற்றும் கிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கங்கையின் அருகாமையில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு

தபால் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில்

நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து