சூடான செய்திகள் 1

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO) மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் நிட்டம்புவ, திஹாரிய பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் இலங்கை விஜயம்…

பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அழைப்பு.