உள்நாடுசூடான செய்திகள் 1

சீனி உட்பட 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – லங்கா சதொச

(UTV | கொழும்பு) –

10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது. பின்வரும் 10 பொருட்களின் விலை குறைப்பு நாளை (09) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ பயறு – ரூ 1225 .00

ஒரு கிலோ காய்ந்த மிளகாய் – ரூ 1290.00

ஒரு கிலோ சிவப்பு பருப்பு – ரூ. 299.00

ஒரு கிலோ சிவப்பு நாட்டரிசி – ரூ: 200.00

ஒரு கிலோ நெத்தலி – ரூ. 1140,00

ஒரு கிலோ கோதுமை மா – ரூ. 200.00

ஒரு கிலோ சோயா – ரூ. 650.00

ஒரு கிலோ சிவப்பு பச்சை அரிசி – ரூ. 139. 00

ஒரு கிலோ கடலை – ரூ. 540.00

ஒரு கிலோ வெள்ளை சீனி – ரூ. 225.00

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காணிகளை பிழையாக அபகரித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் – சாணக்கியன்.

தமிழ் மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது – அங்கஜன்

editor

கம்பனிகளுடன் எந்தவித சமரசமும் கிடையாது – செந்தில் தொண்டமான் திட்டவட்டம்