உள்நாடு

சீனா இலங்கைக்கு குறிப்பிட்ட அரசாங்கத்திற்காக உதவவில்லை

(UTV | கொழும்பு) – சீனா குறிப்பிட்ட கட்சி அல்லது அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு ஆதரவளிக்கவில்லை.

எவர் ஆட்சியில் இருந்தாலும் சீனாவின் ஆதரவு இருக்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்திருந்தார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சு 2.5 பில்லியன் டொலர் கலந்துரையாடலை பாதித்துள்ளதாகவும், எரிபொருளை இறக்கிய இலங்கை இன்னும் 390 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

“..’ரணில் ராஜபக்ஸ’ ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி..” – ஹிருணிகா

பால் மா 400g, ரூ.250 இனால் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு.