உள்நாடு

சீனாவின் ‘சினோபார்ம்’ புதனன்று வரும்

(UTV | கொழும்பு) –  சீனாவின் ‘சினோபார்ம்’ கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

குறித்த தடுப்பூசி தொகை நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கை-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் கண்டியில் நூலகத்தை திறப்பு!

சிபெட்கோ எரிபொருள் மீண்டும் வழமைக்கு

இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு