உள்நாடுவணிகம்

சீனாவிடமிருந்து 500 மில்லியன் உறுதி

(UTV | கொழும்பு) –  சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை கடனாக பெற்றுக் கொண்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

Related posts

விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மேலும் நீடிப்பு

நிந்தவூர் உணவகங்களில் திடீர் சோதனை!

இன்று இடியுடன் கூடிய மழை