வகைப்படுத்தப்படாத

சீசெல்ஸ் உயர் ஆணையர் – கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி சந்திப்பு

(UTV|COLOMBO)-இலங்கைக்கான சீசெல்ஸ் குடியரசின் உயர் ஆணையர் கொன்ராட் மெடரிக் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேனவை சந்தித்தார்.

கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை கடற்படை உதவியுடன் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

යෝෂිත – නිතීෂා යුවලට සුබ මංගලම්

Nine Iranians arrested in Southern seas remanded