உள்நாடு

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டிற்கு வருகை தரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை நாளை(03) காலை 4.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டிற்கு வரும் ஒரு விமானத்தில் ஒரு முறைக்கு அதிகூடிய பயணிகள் எண்ணிக்கை 75 ஆக பயணிக்கும் வகையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

Related posts

இலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகளை கண்காணிக்க குழு

மீண்டும் இலங்கையில் நிலநடுக்கம்

இரண்டாம் தவணை விடுமுறை ஒரு வாரத்துக்கு மட்டு