உள்நாடு

சிவப்பு சீனியை இறக்குமதி செய்யக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிவப்பு சீனியை இறக்குமதி செய்வதில் வர்த்தக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, வர்த்தக அமைச்சு நிதியமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளது.

Related posts

மேலும் 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு

தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கும் பேரிழப்பு

வீடுகளில் தனிமைப்படுத்தல் கண்காணிப்புப் பொறிமுறை