உள்நாடு

சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|கொழும்பு) – நீர்க்குழாய் திருத்தப் பணிகள் காரணமாக நாளை(13) சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, மற்றும் ஜா-எல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

ட்ரோன் இயந்திரத்திரத்திற்கான தடை நீக்கம்

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதியுதவி!

மீண்டும் செயலிழந்தது ‘களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம்’