உள்நாடுசிலிண்டர் வெடிப்பு : குழு அறிக்கை கையளிப்பு by December 21, 2021December 21, 202144 Share0 (UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பான முடிவுகள் மற்றும் வெடிப்புகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, தங்கள் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது.