உள்நாடுசிறைச்சாலை வளாகத்தினுள் பாரிய மரம் வீழ்ந்ததில் சிறைக் கைதி ஒருவர் பலி – 10 பேர் காயம் by editorJanuary 1, 2025January 1, 2025137 Share0 ‘மாத்தறை சிறைச்சாலை வளாகத்தினுள் பாரிய ‘போ மரம்’ ஒன்று வீழ்ந்ததில் சிறைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.