உள்நாடு

சிறைக்குள் ஹெரோயின் அனுப்பிய 15 பேர் கைது

(UTV|கொழும்பு) – களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின், கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை வழங்க முயற்சித்த 2 சந்தேக நபர்கள் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் சிறைச்சாலை சுவர் மீதேறி கைதிகளுக்கு பல வகையான பொருட்களை வழங்க முற்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

புதுவருட கொவிட் கொத்தணியில் 2,142 பேர் சிக்கினர்