உலகம்

சிறுவனின் உயிரைப் பறித்த ஓட்டப் பந்தயம்!

(UTV | கொழும்பு) –

14 வயதான சிறுவனொருவன் ஓட்டப் பந்தயத்தின் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த நாக்ஸ் மேக்ஈவன் என்ற சிறுவனே 5 கி.மீ. ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்ட வேளை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஈவனின் இறுதி சடங்கிற்காக நண்பர் ஒருவர் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு, சுமார் 66,000 அமெரிக்க டொலர்களைத் திரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தியாவை உருட்டி எடுக்கும் ‘யாஸ்’

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இத்தாலி – அவசரநிலை தொடர்கிறது