உள்நாடு

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண நியமனம்

(UTV | கொழும்பு) – சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பதவி வகிக்கிறார்.

Related posts

தீப்பரவல் – வௌ்ளவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல்

போதைப்பொருளுடன் யாழில் இருவர் சிக்கினர்

அசாத் சாலி கைது CID இனால் கைது