உள்நாடு

சித்தாலேப்ப தைல குழுமத்தின் தலைவர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்

(UTV | கொழும்பு) – உள்நாட்டு தயாரிப்பான சித்தாலேப்ப தைல குழுமத்தின் தலைவர் வைத்தியர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்.

அவர் தமது 84ஆவது வயதில் இன்று (02) காலை காலமானார்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் காலமானதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

 

Related posts

SJB 22வது திருத்தத்திற்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு

ஹட்டன் வாடி வீட்டில் தீ

வானத்தை தொடும் அளவு உயரும் மின் கட்டணம்!