உள்நாடுசூடான செய்திகள் 1

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்

(UTV | COLOMBO) – கனரக வாகன உரிமங்களுக்கான முழு மருத்துவ பரிசோதனையையும், குறைந்த வலுக்கொண்ட வாகன உரிமங்களுக்கு கண் பரிசோதனையையும் மட்டுமே பெற்றுக் கொள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இலகு வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெறும் போது விண்ணப்பிப்பவர்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை வழங்குவதை மட்டுப்படுத்துமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

தேசிய கண் மருத்துவமனையின் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

டிலந்த மாலகமுவ காவல்துறையில்