உள்நாடு

சாய்ந்தமருது அடிப்படை உரிமை மனு இன்றுடன் நிறைவு

(UTV|சாய்ந்தமருது) – சாய்ந்தமருது தொகுதியை பிரதேச சபையாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு 2017 ஆம் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

குறித்த பிரதேசம் நகர சபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பேச்சுவார்த்தை மிகவும் வினைத்திறனாக அமைந்தது

இன்றும், நாளையும் வங்கிகள் திறக்கப்படும்

நாளை மறுதினம் சிறப்பு வங்கி விடுமுறை