சூடான செய்திகள் 1

சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கு எச்சரிக்கை…

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சை நிறைவின் பின்னர் பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் குழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் மரக்கறி வகைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது..!

சஜித் மன்னிப்பு கேட்டால் கட்சி மாற மாட்டேன் – வடிவேல் சுரேஷ்

நடிகை தீபானி சில்வா கைது