உள்நாடு

சாகல ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|கொழும்பு)- முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க வாக்கு மூலம் ஒன்றை வழங்குதவற்கு ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆகியோரை இன்றைய தினம் குறித்த பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

Related posts

ஜனாதிபதி- மலேசிய பிரதமருக்கிடையில் சந்திப்பு.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

மின் கட்டணம் உயர்த்தப்படுமா? – இன்று இறுதி தீர்மானம்.