வகைப்படுத்தப்படாத

சவூதி அரேபிய இளவரசர் – பிரதமருக்கிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற கட்டட தொகுதியில் இச்சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இலங்கை வந்த சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தாலால் பின் அப்துல் அஸீஸ் நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே கொழும்பில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிறந்த குழந்தைக்கு தந்தை செய்த காரியம்

அம்பாறை-அக்கரைபற்று பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவுகள்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது