உலகம்

சவூதி அரேபியா அதிரடி உத்தரவு

(UTV | சவூதி அரேபியா) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமானது அதிகரித்துள்ள நிலையில் சவூதி அரேபியாவிற்குள் பிரவேசிப்பதற்கும் அந் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கும் அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய நாட்டவர்களுக்கும், இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கும் குறித்த இந்த தடை அமுலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts

பொதுப் போக்குவரத்திற்கு தற்காலிக தடை

டிக் டாக் செயலியின் தடை நீக்கம்

இத்தாலி உயிர்த்த ஞாயிறு தினம் வரை முடக்கப்படும்