புகைப்படங்கள்‘சல்வடோர் முந்தி’ யாராலும் மறக்க முடியாத ஒரு உருவம் by February 14, 202042 Share0 (UTV|கொழும்பு) – புகழ்பெற்ற ஓவியரான லியனார்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் உலக சாதனைகளில் ஒன்றாகும். ‘சல்வடோர் முந்தி’ என்று பெயரிடப்பட்ட இந்த ஓவியம் இயேசுவின் பாதி உருவத்தைக் கொண்டுள்ளது.