வகைப்படுத்தப்படாத

சர்வதேச வெசாக் தின வைபவம் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகளின் 14வது சர்வதேச வெசாக் நோன்புதின வைபவம் கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெகுவிமரிசையாக ஆரம்பமானது.

இந்த வெசாக் தின வைபவத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

පළාත් කිහිපයකට ගිගුරුම් සහිත වැසි

Met. forecasts slight change in weather from today