உள்நாடுசூடான செய்திகள் 1

சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடனை திருப்பி செலுத்துவதற்காக சலுகைக் காலத்தை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டில், சர்வதேச நிதி சபையிடம் பெறப்பட்ட கடனை மீள செலுத்துவதற்கு சலுகைக் காலம் அல்லது கடனை திருப்பி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்தி வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

இன்று உலக புகைத்தல் தவிர்ப்பு தினம்

இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

“எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது” – கம்மன்பில