சூடான செய்திகள் 1

சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-உலக தொழிலாளர் தின நிகழ்வுகளை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தொழிலாளர் தினநிகழ்வுகளை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி பௌர்னமி தினமாகும்.

மே மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினமானது பௌத்த மதத்தை தழுவுபவர்களுக்கு முக்கியமான பௌணர்மி தினமாகும்.

ஆகையினால் மஹா சங்கரத்ன தேரர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தொழிலாளர் தின நிகழ்வுகளை எதிர்வரும் 7 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சிறிமா திசாநாயக்க காலமானார்…

பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென தீர்மானம்

புகையிரத கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்