சூடான செய்திகள் 1

சர்வகட்சி சந்திப்பில் சபாநாயகர் கலந்துகொள்ளமாட்டார்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இன்று(18) மாலை நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

 

 

Related posts

09 மணிநேரம் நீர் விநியோகம் தடை

அஞ்சல்மா அதிபரின் அதிரடி கருத்து

கற்குகையொன்றில் இருந்து சடலம் மீட்பு…