உள்நாடு

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன நீதிமன்றில் சரண்

(UTV | கொழும்பு) – கைது செய்யவதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் பிரதான சிறைச்சாலை அதிகாரிகளான சரத் பண்டார மற்றும் நிஷாந்த சேனாரத்ன இன்று (29) நீர்க்கொழும்பு நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

சிறைச்சாலை கைதிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான விசேட அறிவித்தல்

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு.

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் நாட்டை வந்தடைந்தார்