உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் பொது மக்கள் அச்சம்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட கைகாட்டி சந்தி எனும் பகுதியில் நேற்று (07) வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணியளவில் காட்டு யானை வருகை தந்துள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் காணப்படுகின்றனர். உரிய அதிகாரிகள் யானைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்

அனர்த்த முன்னாயத்தம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி நேரில் ஆய்வு

editor

“நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை”