வகைப்படுத்தப்படாத

சம்பூரில் திமிங்கிலங்கள்

(UDHAYAM, COLOMBO) – தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக சம்பூர் கடற்கரையோரத்தில் பெரும் எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள் கரையொதுங்கின.

கிட்டத்தட்ட 11 அடி நீளமான சுமார் 40 திமிலங்கள் நேற்று கரையொதுக்கியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அப்பிரதேசத்திலுள்ள மீனவர்கள் திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடல் பகுதிக்குள் விடுவித்தனர்.

Related posts

Enterprise SL Exhibition in Anuradhapura today

வட கொரிய தலைவரின் தங்கை தென்கொரியா பயணம்

බීමතින් රිය පැදවූ 284 ක් පොලිසියට