உள்நாடு

சம்பிக்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

(UTV|கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் மே மாதம் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வௌிநாடு சென்று நாடு திரும்ப முடியும் என கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வா அறிவித்துள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

உயர்தரப்பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்

அரிசி இறக்குமதிக்கு அவசியமில்லை – மஹிந்த அமரவீர