சூடான செய்திகள் 1

சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை

(UTV|COLOMBO) பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதேசங்கள் சிலவற்றில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைகள் காரணமாக நாட்டின் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

விமான நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் றிஷாட் தலைமையில் யாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பான . உயர் மட்டக் கூட்டம்

டிலந்த மாலகமுவ காவல்துறையில்