உள்நாடு

சபுகஸ்கந்தவில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் சுத்திகரிப்புச் செயற்பாடுகள் மீளவும்

(UTV | கொழும்பு) – சபுகஸ்கந்தவில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் சுத்திகரிப்புச் செயற்பாடுகள் சற்று முன்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

ஐ.நா சென்ற அலி சப்ரியின் மகனால் சர்ச்சை!

சமுர்த்தி பயனர்களுக்கு நிவாரண கொடுப்பனவு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 322 பேர் கைது