சூடான செய்திகள் 1

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் தற்போது சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஆரம்பமான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் கூடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

 

 

 

 

 

Related posts

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய டயானா கமகே – வழக்குத் தாக்கல்

ஞானசார தேரரின் மனு பிற்போடப்பட்டது

குரல் மூலம் பெரும்பான்மையை நிரூபிப்பது சிறந்த முறையல்ல…