சூடான செய்திகள் 1

சபாநாயகர் – அமெரிக்க தூதுவர் சந்திப்பு

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

பாராளுமன்ற வீதியில் கடும் வாகன நெரிசல்

பரீட்சையை இலகுபடுத்துவது குறித்து ஆராய குழுவொன்று நியமனம்