உள்நாடு

சனத் நிஷாந்தவின் வீடு எரிப்பு சம்பவம் : சந்தேக நபர்கள் விடுதலை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆஜர்படுத்தப்பட்ட 68 சந்தேக நபர்களும் விடுதலை செய்வதற்கு சிலாபம் நீதிவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (04) தீர்மானித்ததாக சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுவினி பெரேரா தெரிவித்தார். இதில் சாட்சிகள் இருவர் உயிரிழந்தமை மற்றும் பொலிஸார் சாட்சியங்களை நீதிமன்றில் முன்வைக்க தவறியதன் காரணமாக சந்தேக நபர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து மருந்தகங்களை உடனடியாக மூடுமாறு அறிவித்தல்

இடைக்கால அரசின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை 11 கட்சிகள் புறக்கணிப்பு

சமூகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது