விளையாட்டு

சனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 2 ஆண்டுகள் தடை

(UTV|COLOMBO)  இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  தடை விதித்துள்ளது.

 

 

 

Related posts

தென்னாபிரிக்க அணி அபார வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் சரிந்தது

கோஹ்லிக்கு போட்டியாக பாபர் அசாம்