உள்நாடு

சந்திரசிறி சூரியஆராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | POLONNARUWA) – முன்னாள் பிரதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் மின்னேரியா தொகுதி அமைப்பாளருமான சந்திரசிறி சூரியஆராச்சியை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலனறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவருக்கு துப்பாக்கியை காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து 4 வாகனங்களை தாக்கி பொருட்சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, அவர் நேற்று(30) கைது செய்யப்பட்டார்.

Related posts

சுமார் ஒரு மணி நேரம் மின்வெட்டு

IMF இனது முக்கிய பேச்சுவார்த்தைகள் விரைவில்

சமூகப் பாதுகாப்பு நிதியத்துடன் மனிதாபிமான உணர்வுடன் இணையுங்கள்