உள்நாடு

சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்க போதுமான எரிவாயு இல்லை என்று லிட்ரோ தெரிவித்துள்ளது.

நேற்று (08) விடுமுறை நாளாக இருந்த போதிலும், முத்துராஜவெல லிட்ரோ கேஸ் டெர்மினலில் இருந்து விநியோகிப்பதற்கு வரையறுக்கப்பட்ட அளவிலான உள்நாட்டு எரிவாயு விநியோகிக்கப்பட்டது.

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வழங்க தன்னிடம் கையிருப்பு இல்லை என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயுவை வெளியிடுவதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 494 பேர் நாடு திரும்பினர்

பொதுத் தேர்தல் விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

editor

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் விஷேட அறிவிப்பு