உள்நாடு

“சந்திரிக்காவுக்கே ஆப்பு வைத்த மைதிரி”

(UTV | கொழும்பு) –   முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட கட்சியிலிருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களினதும், கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவை, நீக்கி, அந்த பதவிக்கு திலங்க சுமத்திபாலவை நியமிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

editor

13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

பல அரச நிறுவனங்கள் பணம் இல்லாமல் ஸ்தம்பிதம்?