சூடான செய்திகள் 1

சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது

(UTVNEWS | COLOMBO) –  – கிளிநொச்சியில் உள்ள பளை மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி(41) ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

பொறுப்பதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்

ஈயினால் பரவும் தோல் நோய்…

மாத்தறை சம்பவம்-மூன்றாவது சந்தேக நபரும் கைது