சூடான செய்திகள் 1

சட்ட விரோத துப்பாக்கிகளுடன் சுதந்திர கட்சி அமைப்பாளர் கைது…

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மாவனல்லை அமைப்பாளர் சட்ட விரோத துப்பாக்கிகளுடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மாவனல்லை அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரிமான இம்தியாஸ் காதர் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து அனுமதிப்பத்திரமற்ற மூன்று துப்பாக்கிகள் மற்றும் அதற்கான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காலவரையறையின்றி ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டது

மறு அறிவித்தல் வரும் வரையில் களனி பல்கலைக்கழகத்திற்கு பூட்டு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக விஷேட பொலிஸ் செயற்பாட்டு பிரிவு