வகைப்படுத்தப்படாத

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்த நேட்டோ அமைப்பின் தலையீட்டை எதிர்ப்பார்த்துள்ள சோமாலியா

(UDHAYAM, COLOMBO) – சோமாலியா கடல் பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நேட்டோ அமைப்பின் கடற்படை படகுகள் தலையிடுவதை எதிர்ப்பார்ப்பதாக சோமாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடற்றொழில் ஈடுபடுவது போன்றே சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஆரிஸ் 13 கப்பலை கடத்தியதாக இலங்கை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கொள்ளையர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்ட கப்பல், சோமாலிய பொசாசோ துறைமுகத்திற்கு சென்ற பின்னர் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

Related posts

Anglican Church Head to visit Sri Lanka

பாலஸ்தீன் மீது டிரம்ப் பாய்ச்சல்

வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது: டொனால்ட் டிரம்ப்