உள்நாடுஎதிர்கட்சித் தலைவர் மற்றும் மனைவிக்கு கொரோனா by May 23, 2021May 23, 202145 Share0 (UTV | கொழும்பு) – நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவிக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.