உள்நாடுக.பொ.த சாதாரண தர பரீட்சை நேர அட்டவணை வௌியீடு by editorJanuary 29, 2025January 29, 2025201 Share0 2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.