அரசியல்உள்நாடுகோஷல நுவன் ஜயவீரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அநுர by editorApril 9, 2025April 9, 202586 Share0 தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோஷல நுவன் ஜயவீரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார்.