உலகம்சூடான செய்திகள் 1

‘கோவிட் 19´ – 2,663 பலி

(UTV| COLOMBO) – ‘கோவிட் 19´ எனப்படும் கொரோனா வைரசிற்கு சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 77,658 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இத்தாலியில் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு

காத்தான்குடி, பாலமுனை புடவைகள் வடிவமைப்பு நிலையம் மாகாண அமைச்சிடம் கையளிப்பு…

அரச வெசாக் மகோற்சவம் நாளை ஆரம்பம்