உள்நாடுகோபா குழுவின் தலைவராக திஸ்ஸ விதாரண by September 23, 202044 Share0 (UTV | கொழும்பு) – அரசாங்கக் கணக்குக் குழுவின் (COPA) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன நியமிக்கப்பட்டுள்ளார்.