சூடான செய்திகள் 1

கோத்தபாயவே தேசத்துரோகி ஆவார் – லக்ஷ்மன் கிரியெல்ல

அமெரிக்காவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படிக்கை தேசத்துரோக செயல் என்றால் அந்த தேசத்துரோக செயலை கோத்தாபய ராஜபக்ஷவே செய்தார். ஆகவே கோத்தபாய ராஜபக்ஸவே தேசத்துரோகி என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.

அரசு சர்வதேசத்துடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டை வீதிக்கு பூட்டு

ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்த காதலர் கொலை

ஐ.தே.கட்சியில் 99 பேருடைய உறுப்புரிமை இடைநிறுத்தம்